Posts

திருப்பத்தூர் அருகே காவலர் தாக்கியதில் பெண் உட்பட இரண்டு பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி...வீர ராகவன் திருப்பத்தூர் செய்தியாளர்

தருமபுரி மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஆர்வகோலாரின் திமுக மாவட்ட செயலாளர்களால் ஆபத்து நெருங்கி விட்டது _ எதிர்ப்பு கிளப்பும் விசிக, அதிமுக ,பாமக இனி மக்களால் குசு விட முடியாது அப்படி மீறி விட்டா கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மசெல்வன் அடைத்து விடுவேன் என ஆவேச பேச்சு - முதல்வரின் தேர்வு சூப்பர்

வாணியம்பாடியில் திருட்டு நகை வாங்கியதாக கூறி நகை கடை உரிமையாளரை கர்நாடகா காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றதால் நகை கடை வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கல்குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு.! விவசாயத்திற்கு பாதிப்பு இல்லை குவாரி உரிமையாளர் நடராஜன் உறுதி.!

நாட்றம்பள்ளி அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலி. ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் போலீசார் விசாரணை....செய்தியாளர் வீர ராகவன் திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே காத்தோட்டமாக ஒதுங்கிய நபரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார் ஓட்டுநர்! கார் தலை குப்புற கவிழ்ந்து விபத்து

மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரம்-அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்-தர்மபுரி கல்வி மாவட்ட அலுவலர் நடவடிக்கைவாரம் ஒரு முறை அதே பள்ளியில் ஆசிரியர் ஒருவரை கழிவறையை சுத்தம் செய்ய வைத்தால் என்ன நடக்கும் சமூகவலைதளங்களில் எழும் காரசமான கேள்விகள்...

பதிவுத்துறை அதிகாரிகளுக்கு மாதம் மாதம் லட்ச கணக்கில் டார்கெட் வைத்தாரா அமைச்சர் மூர்த்தி - அரியலூர் மற்றும் பெரம்பலூரில் வெடித்த பூகம்பம்..விசாரணை நடத்துவாரா முதல்வர் ஸ்டாலின்

நிழல் சார் பதிவாளராக மாதம் பல லட்சம் கல்லா கட்டி வளம் வரும் பேரணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலக உதவியாளர்.. வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை எப்போது!?

தருமபுரிக்கு வரும் துணை முதல்வர் உதயநிதியே அதிமுக ஆட்சியில் கடத்தூர் பேரூராட்சியில் பிளாட் போடும் முறைகேட்டில் திமுக வும் உடந்தை என்ற லட்சணத்தை பாமக கிழித்து தொங்க விட்டு வருகிறது....மோசடியில் ஈடுபட்ட முன்னாள் EO நாகராஜன் முன்னாள் கிராம அலுவலர் திமுக நிர்வாகிகள் மீது திமுக என்ன நடவடிக்கை எடுக்க போகுது...??? அதாவது நீங்கள்..!

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் தர்மபுரியில் போட்டி .மாவட்ட தலைவர் தா.ப.சிவா அறிவிப்பு

அரூர் பேருந்து நிலையத்தில் ஆம்பளையும் பொம்பளையும் கழிவறைக்கு ஒண்ணா போங்க... எஞ்சீனியரை வெளுத்து வாங்கிய அரூர் மேஸ்த்திரிகள் - துண்ட காணோம் துணிய காணோம் என தப்பித்து ஓடிய என்ஜினியர்.

பள்ளி வாகனமும் ஏரி மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி மோதிய விபத்து குறித்து டிப்பர் லாரியின் ஓட்டுனர் பேசிய ஆடியோ : ஏரி மண் விவசாய நிலங்களுக்கு பயன்படுகிறதா அல்லது விவசாயம் அல்லாத தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.