Posts

மீண்டும் மா.செ.பழனியப்பனுக்கு சூப்பர் ஹிட் ஆஃபர்!!!

நாட்டு துப்பாக்கி மற்றும் ஏர்கன்களை வைத்திருந்த நல்லாம்பட்டியை சேர்ந்த MBBS கவின்குமாரை கர்நாடக மாநில வனத்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

#BREAKING#NEWSதேனி மாவட்டம் கம்பம் நகரில் பத்து நாட்களுக்கு முன்பு கொலை செய்து ஆற்றில் வீசிய வாலிபரின் உடலை போலீசார் மீட்டனர்.