Posts

தொடர் தோல்வியால் டெபாசிட் கிடைக்குமா என அச்சம் திமுக போட்டியால் பதுங்கியதா அதிமுக? அய்யோ அய்யோ ...!!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவனின் 8 உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

சதுரங்க வேட்டை பாணியில் இரட்டிப்பு பணம் வருவதாக ஆசை வார்த்தை கூறி ராணுவ அதிகாரிகளை குறிவைத்து பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது. ராணுவ அதிகாரிகளின் புகாரின் பேரில் ஈரோடு குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.. இந்த வேட்டை தருமபுரி பொம்மிடி பகுதியில் தொடருமா ??

கோவை மாவட்டம் தடாகம் சாலை, சிவாஜி காலனி, இடையர்பாளையம், கணுவாய், கவுண்டம்பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் வசிக்கும் எழை எளிய மக்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்க கோரி மனு,

தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் PA பொம்மிடி காவல் நிலையத்தில் ரவுடிசம்!!!! - பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் !!!! வீடியோ கீழே உள்ளது

ஊத்துக்கோட்டை வாலிபர் கொலையில் 3 பேர் சிக்கினர்;போலீசார் கிடுக்கிப்பிடி

ஈரோட்டில் இன்று மாலை 75-வது சுதந்திர தின விழாவையொட்டி பா.ஜனதா பேரணி- அண்ணாமலை தொடங்கி வைக்கிறார்.

ஈரோட்டில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது

அந்தியூர், தாளவாடியில் புதிதாக அரசு கலை-அறிவியல் கல்லூரி; காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

கொங்கு பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பள்ளி மாணவ, மாணவிகள் கிராமத்தில் உள்ளவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தினார்.

முடிஞ்சா ஆட்சியை கலைச்சி பாருங்க ! உதியநிதி ஸ்டாலின் சவால்

திருப்பூரில் மர்மநபர்களால் கொலை குப்பைதொட்டியில் துண்டாக இருந்த இளைஞரின் தலை

அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷ் திருச்சி நகராட்சி தேர்தல் குறித்து தகவல்

முதல்வர் மு.க. ஸ்டாலின் அம்பேத்கர் சிலையை திறந்துவைத்தார்.