Posts

Eo கலைராணியிடம் திமுக அரசை வாடகைக்கு விட்ட பாப்பிரெட்டிப்பட்டி திமுக வார்டு உறுப்பினர்கள்..??

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம் வெட்டப்பட்ட கேக்கை எடுத்து ஓட்டம்..!!! திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற சிறப்பான சிரிப்பான கொண்டாட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் அமைச்சர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி பள்ளி மாணவர்களோடு கொண்டாட்டம்

தர்மபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் குப்பாகவுண்டர் தெரு 7-வது வார்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா 100 பெண்களுக்கு புடவை வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தர்மபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் கழக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.