Posts

பொம்மிடி ஊராட்சிகளின் கிளைக்கழகங்களின் ஆலோசனை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் பி எஸ் சரவணன் அவர்கள் தலைமையில் பி.துறிஞ்சிப்பட்டி பன்னீர்-பிரியா மஹாலில் நடைபெற்றது.

பாலக்கோடு அருகே தோமலஅள்ளி கிராமத்தில் புதிய அரசு மதுபானக் கடையை திறக்க பெண்கள் எதிர்ப்பு - மீறி திறந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடுவதாக எச்சரிக்கை