Posts

ஜோலார்பேட்டை அருகே சுற்றுலா தளமான ஏலகிரி மலையில் திடீர் தீ பிடித்து எரிந்ததால் மலையோரம் உள்ள சாலை தடுப்புகள் தீ பிடித்து எரிந்து நாசம் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவதி..திருப்பத்தூர் செய்தியாளர் வீர ராகவன்

ஆம்பூர் அருகே நகை அடகுகடை உரிமையாளர் வெட்டி கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக சொந்த தாய்மாமன் உட்பட 8 பேர் கைது.... வீர ராகவன் திருப்பத்தூர் செய்தியாளர்

திருப்பத்தூர் அருகே காவலர் தாக்கியதில் பெண் உட்பட இரண்டு பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி...வீர ராகவன் திருப்பத்தூர் செய்தியாளர்

ஆம்பூரில் த.வெ.க சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்புதிருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர தமிழக வெற்றி கழகம் சார்பில் இன்று திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நவீன்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட இணை செயலாளர் சரவணன் தலைமையிலும் ஆம்பூர் நகர செயலாளர் மதன் முன்னிலையிலும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அவினேஷ் , மாவட்ட தொண்டரணி பொருளாளர் பிரபாகரன், ஆம்பூர் நகர இணை செயலாளர் சுரேன் குமார், நகர பொருளாளர் தமிழ் செல்லம் , நகர துணை செயலாளர் முக்தியார் அகமத்,நகர துணை செயலாளர் சிம்ரன் , நகர இளைஞரணி அமைப்பாளர் ஜெயபிரதாப் , நகர மாணவரணி அமைப்பாளர் சதிஷ் , நகர தொண்டரணி அமைப்பாளர் வினோத் மற்றும் மாவட்ட, நகர, கிளை மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் இஸ்லாமியர்கள் அரசியல் கட்சியினர் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

திருப்பத்தூரில் 1 கோ டியே 30 லட்சம் மதிப்பில் போலி நகைகளை வைத்து மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளர் கைது

மாதனூரில் திமுக மாணவர் அணி சார்பில் மாராத்தான் போட்டியில் 5 கிலோமீட்டர் தூரத்தை கடந்து சிறப்பு பரிசை தட்டிச் சென்ற 9 வயது பள்ளி மாணவி

வாணியம்பாடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த பிக்கப் வேன் தேசிய நெடுஞ்சாலையில் சிதறிய கீரை கட்டுகள்.

திருப்பத்தூர் அருகே சாலையின் குறுக்கே வந்து தெரு நாயாள் ஏற்பட்ட விபத்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

சாலை விபத்தில் சிக்கிய காவல் துறை தலைமை காவலர் உயிரிழப்பு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது நிகழ்ந்த சோகம்.

ஆம்பூர் அருகே கார் பழுது பார்க்கும் சென்டரில் கார் வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து இளைஞர் (கார் மெக்கானிக்) உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..திருப்பத்தூர் செய்தியாளர் வீர ராகவன்