Posts

40 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட அரசின் இலவச வீட்டு மனை பட்டா இடம் காணவில்லை என்ற புகார் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரியில் ஆய்வு... அமைச்சர் வருவதற்கு முன் ஆக்சனா அக்ட்டிங்கா...? சந்தேகத்தில் பொம்மிடி மக்கள்..! வீடியோ காட்சிகள்

தருமபுரி மாவட்ட நிர்வாகத்திடம் கொடுக்கப்பட்ட அப்பட்டமான கட்டுக்கதை கடிதம் -பொய் சொல்லலாம் ஆனா ஏக்கர் கணக்கா சொல்ல கூடாது பொ . மல்லாபுரம் பேரூராட்சியே...!

பொம்மிடி அருகே டாஸ்மார்க் கடை எங்கள் ஊருக்கு வேண்டாம் தொடர் போராட்டத்தில் குதித்த கிராம மக்கள் பின்னணியில் - தனியார் மதுபான கடை நடத்தி வரும் பாமக பிரமுகர் - திடுக்கிடும் தகவல்

குறட்டை விட்டு தூங்கும் தருமபுரி மாவட்ட கல்வி நிர்வாகம் - பள்ளி மாணவர்களை ரவுண்டு கட்டி சதுரங்க வேட்டை நடத்தும் மலர் கண்காட்சி - களத்தில் இறங்குவாரா மாவட்ட ஆட்சியர்

உரிமைத் தொகை ஆயிரம் & பொங்கல் பரிசு ஆயிரம் பொங்கல் பண்டிகையைபெண்கள் பண்டிகையாக மாற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்போம்ஒன்றிய செயலாளர் பி, எஸ், சரவணன் அறிக்கை

பூங்கா அமைப்பதில் அதிமுக திமுக உள்ளிட்ட இருதரப்பு மக்களிடயே வாக்குவாதம் - பேச்சுவார்த்தை நடத்தி சென்ற DRO வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.

பொம்மிடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஆண் சடலம் இருந்ததால் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

பாப்பிரெட்டிபட்டியில் காலநிலை மாற்றம் குறித்து பசுமை தாயகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு

பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் மாணவர்களோடு மாணவரானார் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன்

பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவரின் கணவர் புஷ்பராஜ் ஆதரவில் சாக்கடையில் இறங்கிய மின் கம்பம் !

பொம்மிடி முதல் நிலை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு இன்று தூய்மை பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.