வெறி நாய் போல காவல் துறை யின் கையை கடித்த தவெக தொண்டர் நாய் பிடிக்கும் வாகனத்தை தருமபுரி காவல் துறை வைக்க பொதுமக்கள் கோரிக்கை
வெறி நாய் போல காவல் துறை யின் கையை கடித்த தவெக தொண்டர்
நாய் பிடிக்கும் வாகனத்தை தருமபுரி காவல் துறை வைக்க பொதுமக்கள் கோரிக்கை
தருமபுரி மாவட்டத்தில் நேற்றைய முன்தினம் பாலகோட்டில் மதுபான பார் கடைக்கு எதிராக தவெக கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை முயற்சி செய்த போது தவெக தொண்டர் ஒரு வெறி பிடித்து காவல் துறை அதிகாரியின் கையை கண்டித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட காவலர் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளார்.
மேலும் இதுகுறி்த்து பொதுமக்கள் தெரிவிக்கையில் பாண்டிச்சேரியில் எந்த ஒரு கட்சியும் மதுபான கடைக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்துவதில்லை தமிழ்நாட்டில் இதை வைத்ததுதான் இவர்கள் அரசியல் செய்து தங்களுடைய ஆண்மையை காட்டுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இனி வரும் காலங்களில் தருமபுரி காவல் துறையினர் காவல்துறை வாகனம் மட்டுமல்லாமல் நாய் பிடிக்கும் வண்டி ஒன்றை வைத்து கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.
Comments
Post a Comment