Posts

தருமபுரிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை சூரிய கதிர்களாய் மாறும் பாமக கிளைகள் - தவெக தொண்டர்கள் #தருமபுரி #பாமக #திமுக #தவெக

கும்பகோணம் நீதிமன்றம் அருகே உள்ள மின்கம்பம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு, #evidenceparvai Reporter Magesh

எடப்பாடி பழனிச்சாமிக்கு கும்பகோணம் மக்கள் கடல் அலைகள் போல சூழ்ந்து உற்சாக வரவேற்பு அளித்தனர், #evidenceparvai_Ashok #எடப்பாடி_பழனிச்சாமி

கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடிய மை தருமபுரி அமைப்பினர் #My_Dharmapuri #evidenceparvai

மது விலக்கு பிரிவுக்கு தெரிந்தே சில வியாபாரம் நடக்குதே.. அப்படி கைது செய்தால் ஜாமினில் எப்படி வருகிறார்கள்..?? எல்லாம் ஒரு விளம்பரம் தானே..!

தருமபுரி மாவட்டம் - அரசு அலுவலகங்களுக்கு முன்பே கள்ளத்தனமாக விற்பனையில் ஈடுபடும் மறைமுக லாட்டரி புரோக்கர்கள். கப் சிப்பாக இருக்கும் காவல் துறைக்கு கப்பம் கட்டி விட்டார்களா லாட்டரி புரோக்கர்கள்..??

50 ஆண்டுகளாக குடியிருக்க வீடுகள் இல்லாமல் தவிக்கும் B. பள்ளிப்பட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்

ஆசிரியர் உணவு அருந்தியதால் இடமாற்றம் செய்த வினோதமான தருமபுரி சி இ ஓ,,,! - இப்படி இருந்தா தருமபுரி கல்வி விளங்கிடும்..! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கட்டுக்கதைகளை நம்புகின்றாரா..?

அதிகாரப்பட்டி தேர் திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்த அறங்காவலர் குழு தலைவர் அழகிரி..!

சாக்கடை குளமாக மாறிய தருமபுரி இலக்கியம்பட்டி ஏரி..! - தூய்மை செய்ய லக்கியம்பட்டி பகுதி மக்கள் கோரிக்கை....நடவடிக்கை எடுப்பாரா தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ்..!

முறைகேடு , தீண்டாமை,பாலியல் தொல்லை, குவியும் புகார்கள்பொம்மிடி பொன். முத்து மாரியம்மன் கோவில் அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர கோரிக்கை

சினிமாவில் வில்லன விஜய் அடிப்பாரு நிஜத்தில் தவெக கட்சி தொடங்கிய விஜய் கட்சியில் மாவட்ட செயலாளர் தொண்டர்களை அடிப்பாரு _ தருமபுரியில் நடந்த அய்யோ அய்யோ 😄😄😄

சினிமாவில் வில்லன விஜய் அடிப்பாரு நிஜத்தில் தவெக கட்சி தொடங்கிய விஜய் கட்சியில் மாவட்ட செயலாளர் தொண்டர்களை அடிப்பாரு _ தருமபுரியில் நடந்த அய்யோ அய்யோ 😄😄😄