Posts

சதுரங்க வேட்டை பாணியில் இரட்டிப்பு பணம் வருவதாக ஆசை வார்த்தை கூறி ராணுவ அதிகாரிகளை குறிவைத்து பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது. ராணுவ அதிகாரிகளின் புகாரின் பேரில் ஈரோடு குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.. இந்த வேட்டை தருமபுரி பொம்மிடி பகுதியில் தொடருமா ??

மழை, வெயில், கடந்து வரும் எழில் மறவனுக்கு தர்மபுரியின் தளபதியே வருக வருக என உற்சாக வரவேற்பு

அரூர் திமுக சார்பில் நடைபெற்ற பைக் பேரணியில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் முயற்சி... இப்பவே இப்படின்னா பின்னாடி .... தலைமை கவனிக்குமா...கஷ்டபட்டு பேரணி நடத்தும் மூத்த அரசியல்வாதிக்கு அவமானத்தை ஏற்படுத்தும் ஆரவகோலா..... ஆர்..?