Posts

தருமபுரிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை சூரிய கதிர்களாய் மாறும் பாமக கிளைகள் - தவெக தொண்டர்கள் #தருமபுரி #பாமக #திமுக #தவெக

எவிடன்ஸ் பார்வை செய்து எதிரொலியாக தஞ்சை அரசு இராச மிராசுதார் மருத்துவமனையில் வசதி அமலுக்கு வந்த திட்டம் -

மது விலக்கு பிரிவுக்கு தெரிந்தே சில வியாபாரம் நடக்குதே.. அப்படி கைது செய்தால் ஜாமினில் எப்படி வருகிறார்கள்..?? எல்லாம் ஒரு விளம்பரம் தானே..!

தருமபுரி மாவட்டம் - அரசு அலுவலகங்களுக்கு முன்பே கள்ளத்தனமாக விற்பனையில் ஈடுபடும் மறைமுக லாட்டரி புரோக்கர்கள். கப் சிப்பாக இருக்கும் காவல் துறைக்கு கப்பம் கட்டி விட்டார்களா லாட்டரி புரோக்கர்கள்..??

50 ஆண்டுகளாக குடியிருக்க வீடுகள் இல்லாமல் தவிக்கும் B. பள்ளிப்பட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்

http://www.evidenceparvai.com/2025/04/135.html*வாசலில் வைக்கப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கர் புகைப்படம்**மக்கள் நாயகனின் படம் வெளியே* *அதற்கான விழா உள்ளே**செருப்பு வெளியே விடுவோம் அது போல இந்த நிகழ்ச்சியா..? அதிர்ந்த போன அரூர் மக்கள் ...!* *முதல்வர் ஸ்டாலின் அவர்களே புரிந்து கொள்ளுங்கள்...?*

ஆக்கரிமிப்புகளை அளக்க தொடங்கிய சர்வேயர்கள், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைகளுக்கு கைமாறப்போகம் 50 லட்சம் - களத்தில் இறங்குமா உளவுத்துறை..!

தேர்தல் ஓட்டுக்கு மட்டும்தான் அரூர்..! - மத்த நேரத்தில் டுபாக்கூரு..! சுற்றுலாத்துறை அமைச்சர் சுற்றுப்பயணம் - திமுகவின் நன்றி விசுவாசம்..??? - அதிகாரிகளின் ரூட்டால் பாழாய் போகும் திமுகவின் ஆட்சி...!

சொன்னதை செய்துவிட்டார் "அரசியல் சூப்பர் ஸ்டார் பி பழனியப்பன்" கொண்டாட்டத்தில் அரூர் திமுக தொண்டர்கள்..!

காரிமங்கலத்தில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் மற்றும் அபராதம்.

பாப்பிரெட்டிப்பட்டியில் வட்டாட்சியர் கையெழத்து, அரசு முத்திரை போலியாக தயாரித்து பத்திரப்பதிவு செய்யும் முயற்சி...! சந்திரன் தலைமறைவு - காவல்துறை வலைவீச்சு

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாப்பிரெட்டிப்பட்டி மஜித் தெருவை சார்ந்த பயாஸ் அகமது வயது 29 தந்தை பெயர் அசின் பாஷா

குறட்டை விட்டு தூங்கும் தருமபுரி மாவட்ட கல்வி நிர்வாகம் - பள்ளி மாணவர்களை ரவுண்டு கட்டி சதுரங்க வேட்டை நடத்தும் மலர் கண்காட்சி - களத்தில் இறங்குவாரா மாவட்ட ஆட்சியர்

பென்னாகரம் அருகே கூத்தபாடி மண்டுவில் இருந்து அம்மாபள்ளம் வரை இரண்டு கிலோ மீட்டர் அளவிற்கு தரமற்ற தார் சாலை-மழை பெய்தால், சாலை பெயர்ந்துவிடும் என பொதுமக்கள் குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி சம்பவம் போல் தருமபுரியில் உருவாகுவதற்கு முன்பு தடுத்து நிறுத்துங்கள் - சந்துக்கடைகளை குத்தகை எடுத்த திமுக, விசிக, அதிமுக, பாமக, பாஜக ...!!!!!