Posts

பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கிய பட்டா செல்லாது என்றதால் 100க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு