Posts

அக்டோபர் 31-ந் நாள் தேசிய ஒற்றுமை நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி! டி20 உலகக்கோப்பை

தொடர்ந்து சொதப்பினால் தினேஷ் கார்த்திக்கு கல்தா! ரிஷப் பன்ட்டுக்கு வாய்ப்பு?

அல்லேரிமலை கிராமத்தில் மாடு விடும் விழா: முதலிடம் பிடித்த காளைக்கு ரூ1.11 லட்சம் பரிசு

இந்தியாவுக்கு மேலும் மூன்று தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி ஞானமணி கல்வி நிறுவனங்களின் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.

முன்னாள் மின்சார துறை அமைச்சர் தங்கமணி குமரபாளையத்தில் மாநில அளவிலான கபடி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

வலுதூக்கும் போட்டியில் ஜூனியர் 53 கிலோ எடைப் பிரிவில் நாமக்கல்லை சார்ந்த ஜனார்த்தனன் வெள்ளிப் பதக்கம் வென்றார்

குமாரபாளையத்தில் திருநங்கைகள் , மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு அரங்கம் துவக்கம் .

நாமக்கல் ஹரிணி பிரியாவிற்கு உற்சாக வரவேற்பு

நாமக்கல்லை சேர்ந்த ஹரிணி பிரியா 57- கிலோ எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.