Posts

தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பையர்நத்தம் கிராம சமுதாய கூடத்தில் டாக்டர் BR.அம்பேத்கார் அரசு ஊழியர் நற்பணி இயக்கம் சார்பில் பனிரெண்டாம், பத்தாம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பென்கள் பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு டாக்டர் அம்பேத்கார் சுடர் விருதுகள் விழா நடைபெற்றது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடிக்கடி வெளிநாட்டு பயணம் செய்வது சுவிஸ் வங்கியில் முதலீடு செய்ய தான் திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ் அழகிரி பேட்டி