Posts

தமிழக ஆளுநர் R.N.RAVI.,IPS(Rtd)அவர்கள், சிறந்த தலைவரும், சாதனை படைத்த நடிகருமான மறைந்த விஜயகாந்த் அவர்களுக்கு சென்னை அண்ணாசாலை தீவுத்திடலில் மலரஞ்சலி செலுத்தி, பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார.