Posts

அரூர் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவியின் உடல் - வெறும் எலும்புக்கூடுகளாக நடுக்காட்டுப்பகுதியில் கிடைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.