Posts

வாடிக்கையாளர் வாங்கிய பொருளுக்கு MRPயை விட 1 ரூபாய் அதிகமாக விற்பனை செய்த திருவள்ளூர் சென்னை சில்க்ஸ் கடை மீது தொடரப்பட்ட வழக்கில் வாடிக்கையாளருக்கு 1 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நுகர்வோர் தீர்பாயம் உத்தரவு.

மூக்காரெட்டிபட்டி கிராமத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு 5 கிராம மக்கள் சேர்ந்து நடத்திய திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் சாட்டையடி...