50 ஆண்டுகளாக குடியிருக்க வீடுகள் இல்லாமல் தவிக்கும் B. பள்ளிப்பட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்

50 ஆண்டுகளாக குடியிருக்க வீடுகள் இல்லாமல் தவிக்கும் B. பள்ளிப்பட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்  


தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் B.பள்ளிப்பட்டி ஊராட்சியில் லூர்துபுறம், அருந்ததியர் காலனி, வைரனூர்,ஆகிய இடங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர் மேலும் இந்த பகுதியில் ஒரே வீட்டில் மூன்று மற்றும் நான்கு குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் மேலும் 20 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் பல்வேறு முறை மனு கொடுத்தோம் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும் அருகாமையில் அரசு நிறங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது மேலும் பஞ்சமி நிலம் 300 ஏக்கர் தரிசாக மாறியும் 5 முதல் 9 ஏக்கர் வரை அக்கிரமிப்பு செய்துள்ளனர் இந்த நிலங்களை வகைப்பாடு மாற்றி ஏழை எளிய மக்களுக்கு வணங்குமாறு இன்று 200 கும் மேற்பட்ட மக்கள் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு மேலும் இந்த மனுக்களை சரி பார்த்து ஏழை எளிய மக்களுக்கு உதவுமாறு சமூக ஆர்வலர்கள் ஊர் பொதுமக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்

Comments