இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா பாப்பிரெட்டிப்பட்டியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா பாப்பிரெட்டிப்பட்டியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் கழக உடன்பிறப்புகள் வெகுசிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கேக் வெட்டியும், பேருந்தில் பயணம் செய்த மகளிருக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும்
இந்நிகழ்சியினை 
தலைமை தாங்கி கொ.ஜெயச்சந்திரன் பேரூர் கழக செயலாளர், மற்றும்
முன்னிலை வகித்து 
ப.கார்த்திக் அமர்நாத்
பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மா.மாரி பேரூராட்சி தலைவர் திமுக பொறுப்பாளர்கள், கழக நிர்வாகிகள், மற்றும் கூட்டணி கட்சிகளான விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் அதியமான், ஒன்றிய செயலாளர் பழனி, மேலும் திமுக இளம் பொறுப்பாளர்கள்
இளைஞரணி துணை அமைப்பாளர்கள்
பொ.செந்தில்
ஸ்டாலின்
ஆசிக்
சிவானந்தம்
பிரதீப்
IT Wing பிரதாப்
வெற்றிவேல்
சித்திக்
பிரவின்
கபிலன்
சதீஸ்குமார்
ஆதித்தியன்
மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர் சதா.சுர்ஜீத்.
பேரூர் கழக மாணவரணி விக்ரம்
கரண்
மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை வெகுசிறப்பாக கொண்டாடடினர்.

Comments