Posts

தருமபுரி திறந்த வெளி நெல் குடோனில் சுமார் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம்.?

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உலக பட்டினி தினத்தன்று பசி போக்கிட இலவச உணவு வழங்கப்பட்டது

உலக பட்டினி தினத்தன்று பசி போக்கிட தருமபுரி நல்லம்பள்ளி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலசவசமாக உணவு வழங்கப்பட்டது

விஜய் கொடுத்த சாப்பாடு சூடா இருக்கு குழந்தைக்கு ஊதி ஊதி சாப்பாடு ஊட்டிய தாய், அரசியலின் பசியை எப்போது துடைப்பார் விஜய்?

இரு தரப்பு பிரச்சனை அவ்ளோதான் இத நியூஸ் போட்டு சமூதாயத்துக்கு நீங்க காட்ட போறதில்ல செய்தி எடுக்க விடாமல் துரத்திய அரூர் dsp புகழேந்தி...! இது நியாமா டிஜிபி சார் ? செய்தியாளர்கள் குமுறல் !!!!!

திருவிழாவில் சாதி கலவரத்தை தூண்டிய ஒரே ஒரு குடும்பம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பதற்றம் ! DSP விசாரணை...

ஒவ்வொரு மாவட்டமாக மாஸ்டர் பிளான் அமைத்து சுற்றுலா மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கொடைக்கானலில் இன்று பேட்டி .

பூதநத்தத்தில் ஆரம்ப சுகாதாரம் பேரு பாப்பிரெட்டிப்பட்டியில் மருத்துவம் பாரு மருந்து இல்லாமல் போனதால் போனது பச்சிலம் உயிரு ! எப்பதான் இந்த ஊருக்கு மருத்துவ விடியல்?

39 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

மயிலாடுதுறை ஜோதி அறக்கட்டளையின் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு பயிற்சி துவக்க விழா

இனி 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது - ரிசர்வ் வங்கி அறிவிப்பு !

கோடை வெப்பம் - பாப்பிரெட்டிபட்டி ஏரி வேலை பணியாளர்களின் அதிகாரிகளுக்கு முதல்வர் அட்வைஸ் !

அரை கிலோ புளிக்கு அடி தடி - வி.ஏ.ஓ - வியாபாரிகள் அடிதடி ஊரே சேர்ந்துருச்சி மாப்பிள்ளை என்ன அடி !

400 ரூபாய் மதிப்புள்ள கள்ளச்சாராய ஊறல் வைத்திருந்த நபரை பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

பாஜகவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட தருமபுரி MP செந்தில்குமார் !

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களுக்கான டயாலிசிஸ் பிரிவு.கல்லூரி முதல்வர் தொடங்கி வைத்தார்.

அய்யா சந்திக்க வரும்போது இனிப்புகள் கொண்டுவாங்க மாலைகள், சால்வைகள் தவிர்த்திடுங்கள் திமுக தொண்டர்களுக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி வேண்டுகோள்

உள்ளூரில் விலை போகாத மாடு வெளியூரில் சலங்கை கட்டி ஆடுமாம் - அண்ணாமலையை சீண்டிய தருமபுரி எம்.பி.! நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி செந்தில்குமார் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் படுதோல்வி குறித்தும்; தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்தும் தன் கருத்துகளை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திமுக மாவட்ட செயலாளர் மாற்றப்படும் எச்சரிக்கை விடுத்த திமுக தலைவர் முக ஸ்டாலின் !

சேலம் டூ சென்னை - ஓடும் இரயிலில் போலீஸ்காரர் மீது 15 பேர் கொண்ட கும்பல் தாக்குதல், மண்டை உடைப்பு , ரயில் நிறுத்தப்பட்டதா ரவுடிகளின் களமாக மாறும் பொம்மிடி பேரூராட்சி

5 ரூபாவ பிடிங்க திங்க பிராவோட நிற்கும் அரூர் ஒய்ன்ஷாப் விற்பனையாளர்