உலக பட்டினி தினத்தன்று பசி போக்கிட தருமபுரி நல்லம்பள்ளி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலசவசமாக உணவு வழங்கப்பட்டது
தளபதி விஜய் அவர்கள் ஆனைகினங்க அகில இந்திய விஜய் மக்கள் இயக்க மாநில பொதுசெயலாளர் புஸ்ஸி N.ஆனந்த் Ex. MLA அவர்களின் உத்தரவின்படி தர்மபுரி மாவட்ட தலைவர் M. தாபா சிவா மற்றும் K.விஜயகாந்த் தர்மபுரி மாவட்ட இளைஞரணி தலைவர். அவர்களின் அறிவுறுத்தலின் படியும் நல்லம்பள்ளி ஒன்றிய இளைஞரணி தலைவர் T. உலகநாதன் அவர்களின் தலைமையில் மே_28 உலக பட்டினி தினம் பசி எனும் பிணி போக்கிடும் விழிப்புணா்வு ஏற்படுத்திட ஒரு நாள் மதிய உணவு சேவையகம் அனைத்து ஏழை எளிய மக்களுக்கு மதிய_உணவு_200_பேருக்கு வழங்கப்பட்டது தமிழ்நாடு விஜய் ரசிகர்கள் குழு தலைவர் M. வெங்கடேஷ் அவர்களின் தலைமை, இளைஞரணி, வர்த்தக அணி விவசாய அணி தகவல் தொழில்நுட்ப அணி, மகளீர் அணி, மற்றும் நகர ஒன்றிய அனைத்து நிர்வாகிகளின் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் இயக்க நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment