வரும் நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறவேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். கட்சி பணிகளை பொறுப்போடு செய்யவேண்டும். அனைத்து மாவட்ட செயலாளரின் பணிகளை கவனித்து வருகிறேன். கட்சி பணிகளை சரியாக செய்யாமல் உழைக்காமல் இருக்கும் மாவட்ட செயலாளர் மாற்றபடுவீர் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments
Post a Comment