தமிழகத்தில் உள்ள மதுபான கடைகளில் ஒரு பாட்டிலுக்கு மேல் எக்ஸ்ட்றா காசு கேட்டா புகார் கொடுங்க என்று அரசு அறிவிப்பு விட்டாலும் இன்னும் அந்த 5 ரூபா காசு கேக்கரது மட்டும் மாறவேல்ல
நாமலே கடைக்கு போனா ஓய்ன்ஷாப் பக்கத்துல கிழிஞ்சு போன சட்டைய போட்டுகிட்டு அண்ணே ஒரு 5 ரூபா கொடுங்கன்னே சாப்பிட்டு நிறைய நாள் ஆச்சின்னே..னு பிச்ச எடுக்குறவங்களா பார்த்திருப்போம். ஆனா..இன்னைக்கு தருமபுரி மாவட்ட அரூர் பகுதியில் இயங்கி வரும் ஒய்ன் ஷாப் குள்ள உள்ளாடையோடு பாட்டிலுக்கு மேல 5 ரூபா புடிங்கி திங்கிற பிச்சை காரங்க ஒய்ன் சாப்ள இருக்காங்க சார் என்று மது பிரியர்கள் தங்களின் ஆதங்கத்தை கொட்டுகின்றனர்.
என்னே அந்த 5 ரூபா மட்டும் ஏதுக்கு அண்ணே டார்கெட் என்றால் மது விற்பனையாளர்கள் ஒரு பக்கம் அதிர்ச்சியான தகவல் கொடுத்தனர். அது ஒன்னுமிலப்பா அந்த 5 ரூபா வ வாங்க கரூர்ல இருந்து வராங்க ப்பா
ஏன்னா கரூர்ல 5 ரூபா பிச்ச எடுக்க வராங்களா என மதுபிரியர்கள் கிண்டலடிக்க ஏப்பா சும்மா இருப்பா அதெல்லா பெரிய எடும் என்று கூறினார். பாட்டிலுக்கு மேல் 5 ரூபா பிடிங்கி அதை கரூர் நபர்கள் வந்து வாங்கிட்டு போறாங்கன்னா முதல்வர் நடவடிக்கை இருந்தால் அந்த 5 ரூபா 500 கோடியாக இருக்கலாம், அது அர்சுக்கு உதவியாக இருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்
Comments
Post a Comment