கோடை வெப்பம் - பாப்பிரெட்டிபட்டி ஏரி வேலை பணியாளர்களின் அதிகாரிகளுக்கு முதல்வர் அட்வைஸ் !


  •  கோடை வெப்பம் முதல்வர் அட்வைஸ் !

தமிழ் நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள முன் எச்சரிக்கையாக நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தயுள்ளார்.

அதன்படி ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு  போதுமான ஓய்வு வழங்கவேண்டும்.


                     

மற்றும் 100 நாள் வேலை பணியாளர்களுக்கு காலையிலேயே பாணியை தொடங்கி வெப்ப அலைக்கு முன் பணியை முடிக்கவேண்டும் எனவும் மருத்துவமனைகளில் போதுமான அளவு ஓ ஆர் எஸ்  வைக்கவேண்டும் என தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

Comments