அய்யா சந்திக்க வரும்போது இனிப்புகள் கொண்டுவாங்க மாலைகள், சால்வைகள் தவிர்த்திடுங்கள் திமுக தொண்டர்களுக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி வேண்டுகோள்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள திமுக தொண்டர்கள் கட்சி அலுவலகத்திற்கு வருகை தரும் தொண்டர்கள் பூ மாலைகள் சால்வகள் தவிர்க்க வேண்டும் என தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட செயளாலர் தடங்கம் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் கட்சி அலுவலகத்தில் பல்வேறு மக்கள் வெளியூர்களில் இருந்து வருவார்கள் மாவட்ட செயலாளரை மட்டும் சந்திக்க வேண்டும் என்ற நோக்கில் வரவேண்டும் என்பது பொதுவான எண்ணம்தான் ஆனால் தன்னுடைய சக தொண்டர்களை சந்திக்க வேண்டும் என்று சிந்தித்து வாருங்கள் அதற்கான முதல் இன்சுவை சந்திப்பு நீங்கள் கொடுக்கும் இனிப்புகள் மூலம் தொடங்கட்டும் பணத்தை வீணாக்க வேண்டாம் என்று தொடர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
Comments
Post a Comment