39 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு



 39 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு


📡சென்னை:26 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 39 காவல் துறை அதிகாரிகள் பணிஇடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


📡உள்துறை செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்ற பின்னர் வெளியிட்டுள்ள முதல் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:


📡அபய்குமார் சிங் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி நியமனம்


📡வன்னியப்பெருமாள்:லஞ்சஒழிப்புத்துறை ( மின்வாரியம்) டி.ஜி.பி.,யாக நியமனம்


📡அருண்: ஆவடி மாநகர காவல் ஆணையராக நியமனம்


📡சந்தீப்ரத்தோர்: : காவல் பயிற்சி அகாடமி டிஜிபியாக நியமனம்


📡ஆல்பர்ட் ஜான் திருப்பத்தூர் எஸ்.பி.,யாக நியமனம்


📡சாய்பிரனீத் செங்கல்பட்டு எஸ்.பி.,யாக நியமனம்


📡சீனிவாசன் :சென்னை இணை ஆணையராக நியமனம்


📡ஹர்ஷ்சிங்: நாகை எஸ்.பி.,யாக நியமனம்


📡ஜவஹர் :ஈரோடு மாவட்ட எஸ்.பி.,யாக நியமனம்


📡சென்னை கியூ 🔉பிராஞ்ச் சி.ஐ.டி,யாக சசிமோகன் நியமனம்


📡ராஜேஸ் கண்ணன்: நாமக்கல் எஸ்.பி.,யாக நியமனம்


📡கலைச்செல்வன்:சென்னை குற்ற ஆவண காப்பாக கண்காணிப்பாளராக நியமனம்


📡மணிவண்ணன்: வேலூர் மாவட்ட எஸ்.பி.,யாக நியமனம்


📡பிரதீப்: மதுரை சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமனம்


📡சி.பி.சிஐ.டி சைபர் பிரிவு எஸ்.பியாக ஸ்ரீதேவி நியமனம்


📡செல்வகுமார் :திருச்சி நகர துணை ஆணையராக நியமனம்


📡பல்லா கிருஷ்ணன்: ஆவடி துணை ஆணையராக நியமனம்


📡ராஜேந்திரன்: சி.ஐ.டி., சூப்பிரண்டென்டாக நியமனம்


📡சாமிநாதன் : திருப்பூர் மாவட்ட எஸ்.பி.,யாக நியமனம்


📡சஷாங் ஷாய்: விழுப்புரம் எஸ்.பி.,யாக நியமனம்


📡அருண் பால கோபாலன்:தமிழ்நாடு கமாண்டோ படை பிரிவு எஸ்.பி.,யாக நியமனம்


📡சரவணன் : சென்ன நுண்ணறிவு பிரிவு கூடுதல் எஸ்.பி.,யாகநியமனம்


📡தீபா சத்தியன் போலீஸ் அகாடமி நிர்வாக பிரிவு எஸ்.பி.,யாக நியமனம்


📡பாண்டியராஜன்:மத்திய நுண்ணறிவு பிரிவு சென்னை எஸ்.பி.,யாக நியமனம்


📡ஜெயந்தி : தமிழ்நாடு சிறப்பு படை பிரிவு கிருஷ்ணகிரி எஸ்.பி.,யாக நியமனம்


📡வி. சரவணகுமார் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு தென் சென்னை எஸ்.பி.,யாக நியமனம்


📡பொன் கார்த்திக் குமார் பொருளாதர தடுப்பு பிரிவு வடக்கு மண்டலம் சென்னை எஸ்.பி.,யாக நியமனம்


📡வினோத் சாந்தாராம் சென்னை சி.பி.சி.ஐ.டி-1 சிறப்பு பிரிவு எஸ்.பியாக நியமனம்


📡விஜய கார்த்திக் ராஜ் கண்ட்ரோல் ரூம் சென்னை எஸ்.பி.,யாக நியமனம்


📡கீதாஞ்சலி: சைபர் கிரைம் செல் சென்னை எஸ்.பி.,யாக நியமனம்


📡காமினி சிவில் சப்ளை சி.ஐ.டி., சென்னை ஐ.ஜி., யாக நியமனம்


📡ராதிகா அமலாக்கப்பிரிவு சென்னை ஐ.ஜி.,யாக நியமனம்


📡அன்பு குற்றப்பிரிவு சி.ஐ.டி., சென்னை ஐ.ஜி.,யாக நியமனம்


📡லோகநாதன்: சென்னை சட்டம் ஒழுங்கு (வடக்கு) கூடுதல் ஐ.ஜி.,யாக நியமனம்


📡நஜ்முல் ஹோடா : காவல் நல பிரிவு ஐ.ஜி.,யாக நியமனம்


📡ரூபேஸ் குமார் மீனா :சமூக நீதி மற்றும் மனித உரிமை ஐ.ஜி.,யாக நியமனம்


📡மாநில குற்ற ஆவணப்பிரிவு அதிகாரி ஸ்ரேயா குப்தா சென்னை பூக்கடை ஆணையராக நியமனம்


📡காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன் சென்னை மாநகர வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக நியமனம்


Comments