விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உலக பட்டினி தினத்தன்று பசி போக்கிட இலவச உணவு வழங்கப்பட்டது

தளபதி விஜய் அவர்களின் ஆனைக்கினங்க  மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்ந் அவர்களின் அறிவுறுத்தலின் படி சென்னை கிழக்கு மாவட்டம் தலைவர் அம்பத்தூர்.G.பாலமுருகன் அவர்களின் தலைமையில் G.நரேஷ்குமார், D.இளங்கோ, சாரதி,விஷ்ணு அவர்களின் ஏற்பாட்டில் மதிய உணவு சேவையகம் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது இதில் மாவட்ட துணை செயலாளர் R.கவியரசன், கருணாகரன், கலையரசு, விஜய் மூர்த்தி, துப்பாக்கி பிரசாந்த், D.நாகராஜ்,கமல் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்....

Comments