பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட தருமபுரி MP செந்தில்குமார்
தருமபுரி ரயில்நிலையத்தில் பயணிகள் ஏறுவதற்கும் அவற்றிலிருந்து வேறொரு நடைமேடை தளத்திற்கு இறங்குவதற்கும் நடைமேடை படிக்கட்டுகள் இருந்தாலும் கூட வயதான பயணிகள் படிகள் ஏரி செல்ல முடியாத நிலை உள்ளது இதனால் மின் தூக்கி இயந்திர வசதியை கொண்டு வர வேண்டும் என தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர்
v
பாஜகவிடம் செந்தில்குமார் அவர்களிடத்தில் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதன் கோரிக்கையை ஏற்று இன்று தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மருத்துவர் செந்தில்குமார் மின் தூக்கி இயந்திரத்தை திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்கள் சமூக வலைத்தளங்களில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கர்நாடக சட்ட மன்ற உறுப்பினர் தேர்தலில் ஒவ்வொரு பூத்திலும் 1 ஓட்டு வாங்கினார் என்று பதிவிட்டுள்ளீர்கள் என்ற கேள்விக்கு அய் அய்யோ நான் தவறான பதிவை பதிவிட்டுவிட்டேன் இதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்க உடன் இருந்த தொண்டர்கள் அதிர்ச்சியாக விழி பிதுங்கி நின்றனர். உடனடியாக பதில் அளித்த MP நான் பதிவிட்ட உடனே பாஜக ஐ டி விங்கில் உள்ளவர்கள் பதிவு பண்ணிருந்தாங்க என்னோட தலைவர் ஒரு பூத்தில் ஒரு ஓட்டு வாங்கள மூனு பூத்தலையும் ஒவ்வொரு வோட்டு வாங்கிருகாரு என்று சிம்பாலிக்கா பதில்
![]() |
அதிர்ச்சியான தொண்டர்களுக்கு உடனடியாக சுட்டெரிக்கும் வெயிலில் குளிர்ச்சியான பாதாம்பாலை கொடுத்துவிட்டு சென்றார் எம் பி செந்தில்குமார். அருகில் நின்ற ரயில் பயணிகள் ஏப்பா அவர் அண்ணாமலையை தான் சொல்றாரு என கல கல என்று கைதட்டி சிரித்து விட்டனர்.
Comments
Post a Comment