இனி 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது - ரிசர்வ் வங்கி அறிவிப்பு !



இனி 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள்

அனைத்தையும் திரும்பப் பெறுவதாக குறிப்பிட்டுள்ளது செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அனைத்து ரூபாய் நோட்டுகளையும் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது உங்ககிட்ட 2000 ரூபாய் நோட்டு இருக்கா ?

Comments