Posts

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு இலவசமாக தலா ஒரு கிலோ விதம் 100 கிலோ தக்காளியை இலவசமாக வழங்கினர்.

நிலத் தகராறு, பட்டா மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகள்.

கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் 8 பேர் பலியான நிலையில் , 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிவிபத்தில் படுகாயம் அடைந்தவர்ளை மாவட்ட ஆட்சியர் சரயு ஆறுதல் கூறி வருகிறார்*

பொது நிகழ்ச்சியில் பங்கேற்க விதவை பெண்ணுக்கு தடை நடைவடிக்கை எடுப்பதாக சார் ஆட்சியர் உறுதி!

பொம்மிடி அருகே அரசு மதுபானக் கடையை மூடக்கோரி கோவிந்தசாமி எம்எல்ஏ!!!!!.... தலைமையில் பெண்கள் போராட்டம்

தருமபுரி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற கோரி முதல்வரிடம் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அளித்தார்.

முக்கூடல் வடக்கு குமாரசாமியாபுரம் தெரு நாடார் உறவின்முறை கிளைச்சங்கம் சார்பாக 23.07.2023 ஞாயிற்றுக்கிழமை காமராஜர் 121வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

அரூர் வனச்சரக அலுவலகத்தில் அதிகாரிகளின் துணையோடு திருடு போன 40 கிலோ சந்தனை கட்டைகள் !!! சந்தனக்கட்டை திருட்டுக்கு பின்னால் யார் வலை வீசும் வனத்துறை அதிகாரி அப்பால நாயுடு

மணிப்பூர் மாதிரியே உனக்கும் சேலையை உருவணுமா?!" - சொந்தக்கட்சியினரால் மேடையிலேயே தென்காசி மாவட்ட திமுக பெண் சேர்மனுக்கு நடந்த வன்கொடுமை!!!

புதுக்கோட்டை குளத்தூர் அருகே விவசாயத்தை ஆசிட் ஊற்றி அழிக்க மின்வாரியம் போட்ட திட்டம்!!.. புதுக்கோட்டை மாவட்டம் நடவடிக்கை எடுக்குமா விவசாயத்தை பாதுகாக்குமா

வசூல் பணத்தை பிரிப்பதில் விசிக நிர்வாகிகளுக்கு இடையே தகராறு...; கொலை முயற்சியில் ஈடுபட்ட விசிக கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது....!!-

திருச்சியில் அனுமதியின்றி ஸ்பா நடத்திய விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் செந்தில் மீது விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு.

தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பையர்நத்தம் கிராம சமுதாய கூடத்தில் டாக்டர் BR.அம்பேத்கார் அரசு ஊழியர் நற்பணி இயக்கம் சார்பில் பனிரெண்டாம், பத்தாம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பென்கள் பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு டாக்டர் அம்பேத்கார் சுடர் விருதுகள் விழா நடைபெற்றது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடிக்கடி வெளிநாட்டு பயணம் செய்வது சுவிஸ் வங்கியில் முதலீடு செய்ய தான் திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ் அழகிரி பேட்டி

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது

பொம்மிடி முதல்நிலை ஊராட்சியில் இன்று தலைவர் நிதியில் B.நடூர் பகுதியில்,ரூ.62,47,510 மதிப்பீட்டில் துவங்கும் பணிக்கு பூமி பூஜை செய்தார் பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி

வாடிக்கையாளர் வாங்கிய பொருளுக்கு MRPயை விட 1 ரூபாய் அதிகமாக விற்பனை செய்த திருவள்ளூர் சென்னை சில்க்ஸ் கடை மீது தொடரப்பட்ட வழக்கில் வாடிக்கையாளருக்கு 1 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நுகர்வோர் தீர்பாயம் உத்தரவு.

மூக்காரெட்டிபட்டி கிராமத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு 5 கிராம மக்கள் சேர்ந்து நடத்திய திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் சாட்டையடி...

பார்க்க கூட வருவதில்லை-இனி இந்த கட்சியில் இருந்து என்ன பயன்?- பாஜாகவில் இருந்து விலகிய பேரூராட்சித் தலைவர்!

கரூர் அருகே அரசுப் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் தொட்டி மற்றும் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த செடிகளை உடைத்து சேதப்படுத்தியதுடன், மாணவர்கள் பயன்படுத்தும் 3 குடிநீர் தொட்டிகளில் கெமிக்கல் கலந்து சென்றால் பரபரப்பு - சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேல்மா-சிப்காட் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம்!!!!

தர்மபுரி அதியமான் கோட்டை காலபைரவரை தினமும் தரிசனம் செய்யும் நாய்...! அந்த மனசுதான் சார் கடவுள்!!.. மறுபக்கம் பல்வேறு இடங்களில் மனிதர்களுக்கு கோவில் நுழைவு புறக்கணிப்பது வேதனை என சமூக ஆர்வலர்கள் விமர்சனம் !!!

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் அரூர் வட்ட சட்ட பணிகள் குழு சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் 11-07-2023 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது

தூய்மை இந்தியா பாரத திட்டத்தை கேவலப்படுத்திய பாஜக நிர்வாகி - தருமபுரியில் பரபரப்பு - பாதிக்கபட்ட சலூன் கடை உரிமையாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தர்மபுரி மாவட்டம் மாரியம்பட்டி கிராமத்தில் கம்பி வேலியில் மோதி மான் உயிரிழப்பு