பொம்மிடி முதல்நிலை ஊராட்சியில் இன்று தலைவர் நிதியில் B.நடூர் பகுதியில்,ரூ.62,47,510 மதிப்பீட்டில் துவங்கும் பணிக்கு பூமி பூஜை செய்தார் பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி
ரூ.62,47,510 மதிப்பீட்டில் புதிதாக கழிவுநீர் கால்வாய், பேவர் பிளாக் மற்றும் பைப் லைன் அமைக்கும் பணியை, தொடங்கி வைப்பதற்கு வருகை தரும்
பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் திரு.
ஆ.கோவிந்தசாமி.
M.L.A.,
அவர்கள்,
பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்...
உடன்,
ஒன்றிய கழக செயலாளர்,சேகர்
ஊராட்சி மன்ற தலைவர்,
டாக்டர்.C.M.R. முருகன் D,Litt,USA
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்,
கந்தசாமி,
மற்றும் அனைத்து கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்...
Comments
Post a Comment