கர்மவீரர் காமராஜர் அவர்களின் 120 வது பிறந்தநாளை கொண்டாடு வகையில் தமிழக முழுவதும் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்களின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் கவிதேவன், அருண் குமார், சிவகுமார் சூரியா, ரவிகுமார், கலந்து கொண்டு தளபதி விஜய் மக்கள் இயக்கம் தொண்டர்கள் மாலை அணிவித்து மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
Comments
Post a Comment