Posts

தஞ்சையில் அறப்போர் இயக்கம் சார்பில் தகவல் பெறும் உரிமைச் சட்ட சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது, #evidenceparvai _tanjai #breaking_news #Reporter_செய்தியாளர் அ, மகேஷ்

பிரதமர் வருகையை கண்டித்து சாலை மறியல் போராட்டம் #செய்தியாளர் அ, மகேஷ்

நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி திருப்பனந்தாள் ஆடுதுறை சாலையை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு போக்குவரத்து பாதிப்பு..

கும்பகோணம் சமையல் கலைஞர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பால்குட திருவிழா #evidenceparvai_Reporter_A.Ashok

கும்பகோணத்தில் மினி பஸ் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பலி, evidenceparvai செய்தியாளர் அ மகேஷ்

கழிவு நீர், மதுபாட்டில்கள், சுகாதாரமற்ற செடி கொடிகள் சுற்றி வளைத்த தஞ்சாவூர் அரசு இராசமிராசுதார் மருத்துவமனை...? ஒரு மாநகராட்சி மருத்துவமனை இவ்வளவு கேவலமா... கலங்கி நிற்கும் மருத்துவர்கள்..?

கும்பகோணம் அருகே சுவாமிமலை பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நில ஆவண முறைகேடு நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட 300 குடும்ப உறுப்பினர்கள் புகார்,

எடப்பாடி பழனிச்சாமிக்கு கும்பகோணம் மக்கள் கடல் அலைகள் போல சூழ்ந்து உற்சாக வரவேற்பு அளித்தனர், #evidenceparvai_Ashok #எடப்பாடி_பழனிச்சாமி

தஞ்சாவூர் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் வாகனங்களை நிறுத்த இடமில்லை தவிக்கும் பொதுமக்கள்...!

அரியலூர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளால் திருமானூர் காவ‌ல்துறை‌யின‌ர் உயிருக்கு ஆபத்து..அஞ்சு நடுங்கும் ம‌க்க‌ள்..? மாவட்ட ஆட்சியர் என்ன செய்கிறார்..?

பொம்மிடி ரயில் நிலையத்தில் ரயில்வே மேலாளர் ஆய்வுபயணிகள் சங்கம் முக்கிய கோரிக்கைகள் முன்வைத்தது

கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடிய மை தருமபுரி அமைப்பினர் #My_Dharmapuri #evidenceparvai

மது விலக்கு பிரிவுக்கு தெரிந்தே சில வியாபாரம் நடக்குதே.. அப்படி கைது செய்தால் ஜாமினில் எப்படி வருகிறார்கள்..?? எல்லாம் ஒரு விளம்பரம் தானே..!