தஞ்சாவூர் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் வாகனங்களை நிறுத்த இடமில்லை தவிக்கும் பொதுமக்கள்
தஞ்சாவூர் மருத்துவமனைக்கு தினந்தோறும் சுமார் 2500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதாவது சிகிச்சைக்காக வருகை தருகின்றனர்.
மற்றும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை அழைத்து வரும் வாகனங்கள் மருத்துவமனையில் நிறுத்த இடமில்லை என்று கூறி
[22/07, 10:01 am] evidence parvai: வெளியில் உள்ள வாகன நிறுத்தம் இடத்திற்கு வாகனங்களை அனுப்புவதால் வாகன நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக தஞ்சை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். மேலும் மருத்துவமனை வாசல் முன் புறம் தெருக்கடை இருப்பதால் அவசரமாக வரும் ஆம்புலன்சுக்கு பெரும் நெருக்கடி இருப்பதாக தெரிவிக்கின்றனர்
[22/07, 10:06 am] evidence parvai: இதுவரை ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வளர்ச்சி குறி்த்து ஆர் எம் ஓ அமுத வடிவு எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறி்த்து ஆர் எம் ஓ அமுத வடிவு அவர்களிடம் கேட்கும் போது வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லை, 10 பைசா பணம் வாங்கினால் கூட என் மீது புகார் தெரிவிக்கின்றனர். இதனால் வாகன நிறுத்துவதில் சிரமம் உள்ளதாக தெரிவித்தார்
Comments
Post a Comment