Posts

தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் மாவட்டத் துணை அமைப்பாளர் சார்பில் வெங்கட்டம்பட்டி கிராமத்தில் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு உடனே ஐந்தாயிரம் போலீசாரை அனுப்புமாறு தெலுங்கானா அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

தர்மபுரி காவல் உயர் அதிகாரி மீது தாக்குதல் 2 பேரை நன்றாக கவனித்து சிறைக்கு அனுப்பிய காவல்துறை

42 லட்சம் மதிப்பிலான சாலை அமைக்கும் பணி பாப்பிரெட்டிப்பட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துகுமார் துவக்கி வைத்தார்

பொம்மிடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஆண் சடலம் இருந்ததால் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

பொம்மிடி அருகே விஷம் குடித்து இளம் பெண் சாவு போலீசார் விசாரணை

6 கிலோ தங்கம் சூறையாடிய கொள்ளையர்கள் வேட்டையாடிய தருமபுரி காவல்துறை

தர்மபுரியில் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஏஜென்சி மற்றும் எம்ஜிஆர் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் 250 நபர்களுக்கு வேட்டி புடவைகள் வழங்கப்பட்டது.

பொம்மிடி அருகே 1500 ரூபாய் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலாளருக்கு 3ஆண்டு சிறை தண்டனை தருமபுரி நீதிமன்றம் தீர்ப்பு

எவிடன்ஸ்பார்வை செய்தி எதிரொலி...! பாப்பிரெட்டிப்பட்டி மாணவியர் விடுதியில் தேசிய எஸ்.சி, எஸ்.டி ,தமிழ்நாடு ஆணைய இயக்குனர் நேரில் ஆய்வு

வாக்காளர் பெயர் சேர்த்தல் திருத்தம் சிறப்பு முகாம் பாப்பிரெட்டிப்பட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துகுமார் நேரில் ஆய்வு

மதுராந்தகம் அருகே அதிமுக தெற்கு ஒன்றிய பூத் கமிட்டி கூட்டத்தில் ரகளை ஒன்றிய செயலாளர் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தள்ளுமுள்ளு பூத் கமிட்டி பேப்பர்கள் கிழிப்பு

புதுப்பாளையம் இரண்டாம் நிலைப் பேரூராட்சியில் செயல் அலுவலர் இல்லாத நிலையை பயன்படுத்தி: மக்கள் வரிப்பணத்தில் நாமத்தை ஈட்டும் கிளார்க் (தில்லு முல்லு) ரமேஷ்..?