தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு உடனே ஐந்தாயிரம் போலீசாரை அனுப்புமாறு தெலுங்கானா அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு உடனே ஐந்தாயிரம் போலீசாரை அனுப்புமாறு தெலுங்கானா அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
தெலுங்கானாவில் வரும் முப்பதாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இந்த தேர்தலின் போது பாதுகாப்பு பணிக்காக தமிழக காவல்துறையிடம் இருந்து 5000 ஆயிரம் காவல்துறையை அனுப்புமாறு தெலுங்கானா தலைமைச்செயலாளர் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் பாதுகாப்பு கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தெலுங்கானாவில் உள்ள காவலர்களை பயன்படுத்தப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. காவலர்கள் பற்றாக்குறை காரணமாக தமிழக ஊர்க்காவல் படையினர் 5000 ஆயிரம் பேரை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அனுப்புமாறு வரும் 27 ஆம் தேதி முதல் டிசம்பர் 30 தேதி 5 நாட்கள் வரை தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment