Posts

' மாபெரும் தமிழ் கனவு ' தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி ERK கல்லூரியில் 850 மாணவர்களோடு நடைபெற்றது.

ஶ்ரீ காணியம்மனுக்கு இசுலாமியர் தாலி கட்டி கொண்டாடும் திருவிழா வைரலாகும் video

அரூர் அருகே துக்க நிகழ்ச்சிக்காக சென்ற டூரிஸ்ட் வேன் ஒன்று பிரேக் பிடிக்காமல் பள்ளத்தில் கவிழ்ந்து 27 பேர் காயமடைந்தனர் - மருத்துவர் இல்லாததால் முதலுதவி சிகிச்சையை மக்களே செய்த அவல நிலை.

காலை உணவு திட்டத்தின் மாதிரி உணவு தயாரித்து பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை பையர்நத்தம் கதிரிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் BS சரவணன் துவங்கி வைத்தார்.

வடவள்ளி அருகே மளிகைக்கடைக்குள் புகுந்து கடை ஓனரை தாக்கும் இரு இளைஞர்கள் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து திருநங்கையாக மாற்றி பணம் பறித்ததாக திருநங்கை ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பாப்பிரெட்டிபட்டி அருகே ஏரியில் மிதந்து வந்த ஆண் சடலம் - உடலை கைப்பற்றிய காவல் துறையினர் கொலையா ? தற்கொலையா ? என விசாரணை.

சென்னை பரங்கிமலையில் சீல் வைக்கப்பட்டுள்ள வன்னியர் சங்க கட்டடத்தை இடிக்கக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சிக்கு எதிராக மக்களை திசை திருப்பும் கும்மிடிப்பூண்டி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முதல்வர் ஸ்டாலின் கவணிப்பபாரா ???

அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 23-08-2023 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

பொம்மிடி அருகே ஏற்காடு மலை கிராமங்களுக்கு இணைப்புத் தார் சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

சிகிச்சைக்காக சென்றவரின் தந்தையை அடித்த அரூர் அரசு மருத்துவர் டாக்டர் ராஜகணேஷ்!!! இவரை கண்டு மிரளும் அரசு ஊழியர்கள் பின் புலத்தில் அரசியல் அமைப்பா??? நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கும் பாதிக்கபட்ட நபர்

பொம்மிடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களுடன் கொடியேற்றினார் டாக்டர் CMR முருகன்