பொம்மிடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களுடன் கொடியேற்றினார் டாக்டர் CMR முருகன்
இன்று,
பொம்மிடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் பஞ்சாயத்து அலுவலகத்திலும் மற்றும்
77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பொம்மிடி முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர்.
டாக்டர் CMR முருகன் D.Litt.USA தர்மபுரி மாவட்ட கூட்டமைப்பு துணைதலைவர் பாப்பிரெட்டிப்பட்டி கூட்டமைப்பு தலைவர்
கொடியேற்றி,
மாணவச் செல்வங்களுக்கு, தூய்மை காவலர் பணியாளர்களுக்கு மற்றும் ஊர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினேன்...
உடன்,
தலைமையாசிரியர்,
ஆசிரிய பெருமக்கள் , கழக உடன்பிறப்புகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இருந்தனர்...
Comments
Post a Comment