திமுக ஆட்சிக்கு எதிராக மக்களை திசை திருப்பும் கும்மிடிப்பூண்டி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முதல்வர் ஸ்டாலின் கவணிப்பபாரா ???
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகராஜ் கண்டிகை மில் அமைந்துள்ள எம் டி சி (MTC) பிஸ்னஸ் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலைகளிலிருந்து பல விதமான நச்சுப்புகையினால் இப்பகுதியில் உள்ள சிறு வயது பச்சிலை குழைந்தைகள் முதல் முதியவர்கள் வரை மூச்சு தினரல் தொடர் இருமல் இருதயநோய் கண்ணெறிச்சல் மலைசிக்கல் சிறு மூலை பாதிப்பு கிட்னி பாதிப்பு மலட்டு தன்மை ஏற்படுதல் மிக கொடிய நஞ்சு உள்ள குடல் புற்று நோய் பலருக்கும் பரவி இப்போது தொடர் சிகிச்சையிலும் ஈடுபட்டு வருகிறார்கள் அது மட்டும் அல்லாது பெரிய ஓபுளாபுரம் கிராமத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்வர்களுக்கு
கிட்டி பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது இப்பிர்சனைகளை கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் கொடுத்தால் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் சம்பந்தபட்ட தொழிற்சாலை நிர்வாகத்திடம் ஒரு கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டிக்கொண்டு வருகிறார். லிவிங்ஸ்டென் இவர் கும்மிடிப்பூண்டி க்கு வந்த பிறகு தான் இப்பகுதி இவ்வளவு தரகெட்டதற்கு காரணம் இவர்களை எல்லாம் பாராபட்சம் பாராமல் அதிக தண்டனைக்குரிய மாநிலத்திற்கு பணியிட மாற்றவேண்டும் என ஒருசிலர் கூறிவருகின்றனர்
இவர் இப்பகுதியில் பணியிட மாற்றம் செய்து வந்த பிறகு பல கோடிகளை அல்லி குவித்துள்ளதாக
ஆதாரத்துடன்
தனிநபர் கூறுகிறார்
இவர் மாதந்தோறும்
மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் கமிசன் தொகை கொடுப்பதாக லிவிஸ்டெங் பேச்சு வாக்கில் கூறிய ஆடியோவும் சிக்கியுள்ளது ஆட்சியே மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் கையேந்தினால் கும்மிடிப்பூண்டி யை யாராலும் மாற்ற முடியாது
என விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். மறுபக்கம் திமுக ஆட்சியை எதிர்த்து செயல்படுவதாகவும் மக்களை திசை திருப்பும் நோக்கிலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் செயல்படுகிறது என்றும் அப்பகுதி திமுக தொண்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Comments
Post a Comment