ஶ்ரீ காணியம்மனுக்கு இசுலாமியர் தாலி கட்டி கொண்டாடும் திருவிழா வைராலுகும் video
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ காணியம்மன தேர் திருவிழா நடைபெற்றது.
மூன்றாம் நாள் பட்டி தொட்டியெல்லாம் ஒன்று திரண்டு
அம்மனை அலங்கரித்து தேரில் ஏற்றி இருளப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் மற்றும் வெளியூர் மாவட்டத்தில் இருந்தும் இந்த திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்து தேர் மீது உப்பு, பொரி, மற்றும் நவ தானியங்களை வீசி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். தற்போது இசுலாமியர் ஒருவர் அம்மனுக்கு தாலி கட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைராலகி பல்வேறு நபர்களையிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment