காலை உணவு திட்டத்தின் மாதிரி உணவு தயாரித்து பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை பையர்நத்தம் கதிரிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் BS சரவணன் துவங்கி வைத்தார்.

காலை உணவு திட்டத்தின் மாதிரி உணவு தயாரித்து பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை  பையர்நத்தம் கதிரிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் BS சரவணன் துவங்கி வைத்தார். உணவினை பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவர் திருமதி.சாந்தா குப்புசாமி,ஒன்றிய குழு உறுப்பினர் திரு.சி.கண்ணன்,ஊராட்சிமன்ற துணை தலைவர் திருமதி.சிவகாமிசெல்வம்,மகளிர் திட்ட ஒன்றிய நிர்வாகிகள் திரு.ரமேஷ்,சுந்தரபாண்டியன்,துர்காதேவி , பள்ளியின் ஆசிரியர்கள்,கழக நிரிவாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments