Posts

50 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட பேரணியாக வந்த ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தலைமை செயலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிணைந்த தடங்கம் சுப்பிரமணி பழனியப்பன் ! கதிகலங்கும் அதிமுக பாஜக - பாலக்கோடு மத்திய ஒன்றிய அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியின் எதிரொலி !

திருவள்ளூரைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் பேருந்தில் சபரிமலை சென்று திரும்பும் போது விபத்து

புதுச்சேரி அரசுப்பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் தமிழக பாடத்திட்டத்துக்குப் பதிலாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகும் என அரசு முடிவு

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது

கோட்டப்பட்டியில் சூதாட்டம் ஆடிய 15 பேர் கைது, ரூ.5,77,000 ரொக்கம், செல்போன், கார் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் -

அரூர் அருகே நடுக்காட்டில் தீப்பற்றி எரிந்து கருகின - அரூர் அருகே பரபரப்பு !

அரூர் அரசு மருத்துவமனை அருகே சாலை ஓர ஜவுளி கடையில் கஞ்சா விற்பனை - இருவரிடமிருந்து சுமார் 40,000 மதிப்புள்ள கஞ்சா 3.O ஆக்சனில் இறங்கிய அரூர் காவல் துறை

சின்னசேலம் அருகே சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றி நகை மற்றும் செல்போனை திருடி சென்ற வாலிபர் கைது

தேமுதிகவில் இருந்து விலகி சத்தியமூர்த்தி, சம்பத் தலைமையில் பாஜகவில் இணைந்தனர்.

கிருஷ்ணகிரியில் போலீசாரை மிரட்டுவதைப் போலவும், கஞ்சா அடிப்பதைப் போலவும், சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்ட இளைஞர் - கைதுக்குப் பிறகு காவல் நிலையத்தில் உச்சகட்ட பயத்தில் வாக்குமூலம் அளித்த கஞ்சா வாலிபர்..

#EPS #OPS காலை நிச்சயம் #பாஜக வாரிவிடும் தருமபுரியில் #திமுக மேற்கு #மா.செ. #பழனியப்பன் பேச்சு

தருமபுரியில் மாணவர்களுடன் மாணவராக மாறிய தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன்