ஒன்றிணைந்த தடங்கம் சுப்பிரமணி பழனியப்பன் ! கதிகலங்கும் அதிமுக பாஜக - பாலக்கோடு மத்திய ஒன்றிய அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியின் எதிரொலி !


தருமபுரி மேற்கு மாவட்டம் பாலக்கோடு மத்திய ஒன்றிய கழக அலுவலகம் திறப்பு  விழா

பாலக்கோடு மத்திய ஒன்றிய கழகச் செயலாளா் S.முனியப்பன் தலைமையில், தருமபுரி மேற்கு  மாவட்ட செயலாரும்  
மேனாள் உயா்கல்வித்துறை அமைச்சா்  P பழனியப்பன் , அவா்கள்  மற்றும்
தருமபுரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளா்
தடங்கம் பெ சுப்ரமணி Ex MLA, ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றிணைந்து செயல்பட்டதால் தருமபுரி பாஜக, அதிமுக,  கதிகலங்கி உள்ளதாக திமுக சொல்லப்படுகிறது.  இதற்கு முன்னர் தற்போதிய மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்களுக்கும் தடங்கத்திற்கும் எதிர்மறை சம்பவங்கள் பயங்கரமாக நடைபெற்றதாக ஒரு சில சங்கிகள் சங்பரிவார் கும்பலுக்கு சொம்பு தூக்கி சமூக வலைதளங்களில் தவறான செய்தியை பரப்பி தருமபுரி திமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தினர். அப்படி குழப்பத்தை ஏற்படுத்தினால் தருமபுரியில் சட்டமன்ற தொகுதியில் எளிதாக ஆட்சியை பிடித்துவிடுவோம் என்று அற்ப ஆசையில் சில அரசியல் அரைவேக்காடுகள் உள்ளனர்.
ற்போது தடங்கம் சுப்பிரமணி மற்றும் பழனியப்பன் ஒன்றாக இணைந்து அலுவலகத் திறப்புவிழா நிகழ்ச்சியில் இணைந்த செயல் தருமபுரி கோட்டை திமுக மண்ணாக உருவாக அடித்தள சம்பவம் இது என்று மகிழ்ச்சியில் திமுக தொண்டர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் 
தருமபுரி மேற்கு மாவட்ட அவைத்தலைவா் கே.மனோகரன்  Ex MLA,
தர்மபுரி மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர்  PK. முருகன்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் G.L.வெங்கடாசலம், மேற்கு மாவட்ட துணைச் செயலாளா்கள்  வழக்கறிஞா் ஆ.மணி, M.ராஜகுமாாி, தருமபுரிமேற்கு மாவட்ட பொருளாளா் M.M.M.முருகன்,
 காாிமங்கலம் பேரூராட்சி தலைவரும் தலைமை செயற்குழு உறுப்பினா் B.C.R.மனோகரன்,
பொதுக்குழு உறுப்பினா்கள் G.மோகன், சையத்முா்த்துஜா,
காாிமங்கலம் ஒன்றிய செயலாளா்கள் M.V.T.கோபால், அடிலம்T.அன்பழகன்,
இலா.கிருஷ்ணன், பாலக்கோடு பேரூராட்சி தலைவரும்,பேரூா் கழகச் செயலாளா்

P.K.முரளி, மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவரும், பேரூர் கழக செயலாளர் வெங்கடேசன்,
காாிமங்கலம் பேரூா் கழகச் செயலாளா் K.V.K.சீனிவாசன்,
பாலக்கோடு மத்திய ஒன்றிய அவை தலைவர்  ராஜாமணி,PL. ரவி ஒன்றிய துணை செயலாளர், தலைவர் ஆனந்தன், MM தர்மன்,O.செழியன், வழக்கறிஞர் குமரன், AV.குமார்,செந்தில்குமார், சரவணன், ராஜபார்ட், ஹரி பிரசாத், பார்த்திபன்,மோகன்,ஜானகிராமன், ராஜ்குமார்,முரளி, சின்னராஜ்,கார்த்திக்,பெரியசாமி,
உடன் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, உள்ளாட்சி பிரதநிதிகள், கிளை கழக, நிா்வாகிகள் மற்றும் கழக தொண்டா்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனா். மருத்துவர் PMS.ஆனந்த்  மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக பூ மாலை அணிவித்து வரவேற்று நன்றி உரை ஆற்றினார்.


Comments