புதுச்சேரி அரசுப்பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் தமிழக பாடத்திட்டத்துக்குப் பதிலாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகும் என அரசு முடிவு


புதுச்சேரி: புதுச்சேரி அரசுப்பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் தமிழக பாடத்திட்டத்துக்குப் பதிலாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகும் என அரசு முடிவு எடுத்துள்ளது. சிபிஎஸ்இ இணைப்புக்கு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் விண்ணப்பிக்க கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Comments