Posts

சம்பந்தம் இல்லாத துறை அதிகாரிகள் மீது ஆதாரம்மின்றி வதந்திகளாக வளம் வரும் செய்திகள்..!! தருமபுரி மாவட்ட ஆட்சியர் களத்தில் இறங்க பாப்பிரெட்டிப்பட்டி வருவாய்த்துறை அலுவலர்கள் எதிர்பார்ப்பு

திமுக ஆளுங்கட்சியின்னு நினைச்சராதிங்க - மாணவர்களுக்கு மிதி வண்டி கொடுக்கும் நிகழ்ச்சியில் முன்னதாகவே திமுக மிதி வண்டி கொடுத்ததால் மிரட்டலடி கொடுத்த அதிமுக எம் எல் ஏ கோவிந்தசாமி

பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பொம்மிடி ஊராட்சி பொ.துறிஞ்சிப்பட்டி அரசு மேல் நிலை பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் தலைமையாசிரியர் திரு.ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு இலவசமாக தலா ஒரு கிலோ விதம் 100 கிலோ தக்காளியை இலவசமாக வழங்கினர்.

நிலத் தகராறு, பட்டா மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகள்.

கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் 8 பேர் பலியான நிலையில் , 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிவிபத்தில் படுகாயம் அடைந்தவர்ளை மாவட்ட ஆட்சியர் சரயு ஆறுதல் கூறி வருகிறார்*

பொது நிகழ்ச்சியில் பங்கேற்க விதவை பெண்ணுக்கு தடை நடைவடிக்கை எடுப்பதாக சார் ஆட்சியர் உறுதி!

பொம்மிடி அருகே அரசு மதுபானக் கடையை மூடக்கோரி கோவிந்தசாமி எம்எல்ஏ!!!!!.... தலைமையில் பெண்கள் போராட்டம்

தருமபுரி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற கோரி முதல்வரிடம் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அளித்தார்.

முக்கூடல் வடக்கு குமாரசாமியாபுரம் தெரு நாடார் உறவின்முறை கிளைச்சங்கம் சார்பாக 23.07.2023 ஞாயிற்றுக்கிழமை காமராஜர் 121வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

அரூர் வனச்சரக அலுவலகத்தில் அதிகாரிகளின் துணையோடு திருடு போன 40 கிலோ சந்தனை கட்டைகள் !!! சந்தனக்கட்டை திருட்டுக்கு பின்னால் யார் வலை வீசும் வனத்துறை அதிகாரி அப்பால நாயுடு

மணிப்பூர் மாதிரியே உனக்கும் சேலையை உருவணுமா?!" - சொந்தக்கட்சியினரால் மேடையிலேயே தென்காசி மாவட்ட திமுக பெண் சேர்மனுக்கு நடந்த வன்கொடுமை!!!

புதுக்கோட்டை குளத்தூர் அருகே விவசாயத்தை ஆசிட் ஊற்றி அழிக்க மின்வாரியம் போட்ட திட்டம்!!.. புதுக்கோட்டை மாவட்டம் நடவடிக்கை எடுக்குமா விவசாயத்தை பாதுகாக்குமா