பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பொம்மிடி ஊராட்சி பொ.துறிஞ்சிப்பட்டி அரசு மேல் நிலை பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் தலைமையாசிரியர் திரு.ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய குழு தலைவர் திருமதி.உண்ணாமலை குணசேகரன் அவர்கள் சுமார் 155 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினரும்,திமுக ஒன்றிய கழக செயலாளருமான பி.எஸ்.சரவணன் அவர்கள்,ஒன்றிய குழு உறுப்பினர் தாரணிராஜேஷ்,முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரும்,அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்கழக தலைவருமான பாபு (எ)முருகன்,ஊராட்சிமன்ற துணைத்தலைவர் சுரியாபானு நியாமத் மற்றும்ஒன்றிய கழக துணை செயலாளர்கள் ஜாகிதாசெரீப்,வே.செல்வன்,பொவர.ராஜேந்திரன்,மாவட்ட கழக பிரநிதிகள் பன்னீர்ச்செல்வம்,இரவி,இராமன்,மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் செல்வராஜ்,ஜான்அக்பர்,ஆபிஸ்,சதாசுர்ஜித்,வழக்கறிஞர் சக்திவேல்,தண்டபானி,கிளைக்கழக செயலாளர்கள் ராமலிங்கம், சேட்டு,சின்னப்பன்,அக்பர்,ரத்தினம்,முருகன்,அப்பாவு,ரத்தினம்,முருகன், ஊள்ளாட்சி பிரதிநிதிகள்,பெற்றோர்கள்,ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Comments