Posts

திருப்பூர் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் மது போதையில் திரைப்படம் பார்க்க வந்த இளைஞர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் - மதுபோதையில் வந்த இளைஞர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் - போலீசார் விசாரணை

கோவையில் ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் போட்டிகளில் நாங்களும் சலித்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் மேடையில் நடனமாடி அசத்தினர்

சந்திரன் யூவா பவுண்டேஷன் அமைப்பின் சார்பாக வசி கிளினிக் எனப்படும் இலவச பொது மருத்துவ சேவை மையத்தின் துவக்கவிழா நடைபெற்றது

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், இன்று கோவை மாநகர் மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது,

ஸ்டான்லி கல்வி நிறுவனத்தின் ஆண்டுவிழா நடனத்தில் மெய் சிலிர்க்க வைத்த பள்ளி குழந்தைகள் !!!...

கோவை மாவட்டம் தடாகம் சாலை, சிவாஜி காலனி, இடையர்பாளையம், கணுவாய், கவுண்டம்பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் வசிக்கும் எழை எளிய மக்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்க கோரி மனு,

குப்பை கழிவுகளில் மிதக்கும் தருமபுரி மருத்துவமனை.. நோயை இவங்களே கொடுப்பாங்களாம் வைத்தியமும் இவங்களே பாப்பாங்களாம் !!!!.....

தர்மபுரி பென்னாகரம் ரோடு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே சாலையோரம் மூட்டை மூட்டையாக கொட்டி கிடக்கும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மொரப்பூர் அருகே சட்ட விரோதமாக கரு பரிசோதனை செய்து வந்த நபர்களை களவுமாகப் பிடித்தார். மருத்துவ இயக்குநர் Dr சாந்தி

கள்ளகாதலியோடுதான் வாழ்வேன் ரிப்போர்ட்டர் மொபைல புடுங்குவேன் அரூரில் நடந்த பரபரப்பான சம்பவம்

பாலக்கோடு காட்டம்பட்டி கிராமசபை கூட்டத்தில் பாஜாயத்து தலைவரின் கணவருக்கு நெத்தியில் வெட்டு - காவல்துறை வழக்கு பதிவு

கிழிந்த ஆடையில் தவித்த பாட்டிக்கு புது ஆடைகள் கொடுத்த எஸ் ஐ ஆனந்தி சிந்தாதரிபேட்டை மக்கள் பாராட்டு

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டார்