தருமபுரி மாவட்டம் இருளப்பட்டி அருகே அமைந்துள்ள ஸ்டான்லி கல்வி நிறுவனத்தின் சார்பில் இன்று ஆண்டுவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி குழந்தைகள் தங்களின் திறமைகளை நடனம், மற்றும், பாடல், கவிதைகள், மூலம் வெளிப்படுத்த பெற்றோர்களின் ஆராவரம் கைத்தட்டல் மூலம் பரிசளிக்க பெரும் அளவில் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் இந்த ஆண்டுவிழா நிகழ்ச்சியில் தோன்றி ஸ்டான்லி கல்வி நிறுவனத்தின் ஆண்டுவிழா பெரும் மமகிழ்சியான தினமாக கொண்டாடப்பட்டது.
Comments
Post a Comment