Posts

ஆருத்ரா தரிசனம் இன்று, அரூர் ஸ்ரீ வர்ணீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற பின்பு நடராஜ பெருமாளின் திரு வீதி உலா நடைபெற்றது.

குற்றவாளிகளையும் கண்காணிப்பதற்கு ட்ரோன் காமிராவில் பறக்கும் காரிமங்கலம் காவல்துறையினர்.

நாளை நடைபெறவிருந்த தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ரத்தா..?? அதிகாரிகளுடன் விழா குழுவினர் வாக்குவாதம் சாலை மறியல்

சூலூர் பகுதியில் 6.500கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்... விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தவர் கைது...

கழுத்தில் இருந்த காவிய துண்டை இரத்தத்தில் நனைத்த தருமபுரி பாஜக !

மீண்டும் பாப்பிரெட்டிப்பட்டி பத்திர பதிவு பணியில் 1 இலட்சம் மோசடி கண்ணீர் விடும் குடும்பம் ! பாமர மக்களுக்கு விடியலை கொடுப்பாரா முதல்வர் ?

பாப்பிரெட்டிப்பட்டி பி எஸ் சரவணன் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை துவக்கி வைத்தார்.

தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் வீட்டில் முன்னாள் மேயர் ரேகாபிாியதா்ஷினி

போ மல்லாபுறத்தில் தார் சாலை தடுப்பு சுவர் பணிகளுக்கு பூமி பூஜை செய்து வைத்தார் பாப்பிரெட்டிபட்டி சட்ட மன்ற உறுப்பின்னர் கோவிந்தசாமி

பி பழனியப்பன் தலைமையில் தருமபுரி திமுக மேற்கு மாவட்ட சார்பு அணிகளுக்கு நேர்காணல்

புதுக்கோட்டை இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம், தற்போது பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது

ஓடவும் முடியாது ! ஒழியவும் முடியாது ! திருடர்களுக்கு செக் வைத்து தூக்கிய தருமபுரி காவல்துறை பரபரப்பு ஏற்படுத்திய சம்பவம்