போ மல்லாபுறத்தில் தார் சாலை தடுப்பு சுவர் பணிகளுக்கு பூமி பூஜை செய்து வைத்தார் பாப்பிரெட்டிபட்டி சட்ட மன்ற உறுப்பின்னர் கோவிந்தசாமி


பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட, 17 லட்சம் மதிப்புள்ள கீழ்கண்ட  பணிகளை 

ஆலாபுரம் ஊராட்சி,

அம்மாபாளையம் பகுதியில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை, 

மெனசி ஊராட்சியில் புதிதாக சிமெண்ட் சாலை அமைத்தல் . 

பூமல்லாபுரம் பேரூராட்சி விஜயநகர பகுதியில் புதிதாக கல்வெட்டு அமைத்தல்

இப்போ மல்லாபுரம் பேரூராட்சி விடிவெள்ளி நகர் சாலையில் புதிதாக தடுப்பு சுவர் அமைத்தல் ஆகிய பணிகளை 

பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர்,திரு.

ஆ.கோவிந்தசாமி.M.L.A.,

அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்...

உடன், மாவட்ட கழக துணை செயலாளர், ராஜேந்திரன்,

மாவட்ட கழக பொருளாளர், நல்லத்தம்பி,

ஒன்றிய கழக செயலாளர்,  சேகர்,

மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர்,  பெரியக்கண்ணு,

நகர கழக செயலாளர்,m தென்னரசு, ராஜா, மற்றும் கழக நிர்வாகிகள்,

டோமினிக்,  வீரமணி, முருகன், சாமிக்கண்ணு,சேட்டு,

மற்றும் அனைத்து கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்...

Comments